அனார்

பெயர்: இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அசீம்.
பிறந்த இடம்: சாய்ந்தமருது.
தொடர்புகளுக்கு:
முகவரி:
542, பீ கபூர் வீதி, சாய்ந்தமருது 16, இலங்கை
மின்னஞ்சல்:
anar_srilanka@yahoo.com
 

படைப்பாற்றல்: கவிதை

படைப்புகள்:
  • ஓவியம் வரையாத தூரிகை
  • எனக்கு கவிதை முகம்

விருது:

  • ஓவியம் வரையாத தூரிகை - இலங்கை அரசின் சாகித்திய விருது, வடகிழக்கு மாகாண அமைச்சின் விருது
  • கவிக்கோ விருது – 2007